Friday, May 9, 2008

PIT - மே 2008 - இரண்டு

PIT - மே 2008 - "இரண்டு" புகைப்படங்கள்

1. முதல் இரண்டு (போட்டிக்கு)





2. இரண்டாவது இரண்டு (பார்வைக்கு)



வழக்கம் போல் விமர்சிக்கலாம்...

13 comments:

சின்ன அம்மிணி said...

கிராமத்துப்பக்கமா போட்டோ புடிச்சீங்களா!!! வெற்றி பெற வாழ்த்துக்கள்

கையேடு said...

நன்றிங்க, சின்ன அம்மிணி

ஓவியா said...

ஜோடி ஆடுகள் படம் அழகாய் இருக்கு..

கையேடு said...

நன்றிங்க ஒவியா

நட்டு said...

ஆட்டுக்குட்டி (கள்)

கையேடு said...

நன்றி(கள்) திரு. நட்டு

ராமலக்ஷ்மி said...

இவையும் அருமை! ஜூன் PIT போட்டித் தலைப்பு-
கிராமத்துக் காட்சிகளுக்கு
அருமையான வாய்ப்பு!
தயாரா கையேடு?

எம்.ரிஷான் ஷெரீப் said...

வாவ் கலக்கல் படங்கள்..
ஆடுகள் கொள்ளை அழகு :)

கையேடு said...

நன்றிங்க இராமலெஷ்மி..

//தயாரா கையேடு?//

இந்த மாதப் போட்டிக்கு.. இன்னும் ஒன்னும் தோணலை.

//வாவ் கலக்கல் படங்கள்..//

நன்றிங்க ரிஷான்..

thavaru said...

nalla iruku rendum

அகரம்.அமுதா said...

மிக அருமையான ரசிக்கத்தக்க படங்கள். அவற்றைக் காண இடுகைசெய்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்

jackiesekar said...

முதல் படம் மிக அருமை வெற்றிபெற வாழ்த்துக்கள்

கையேடு said...

திரு. தவறு, அகரம்.அமுதா மற்றும் திரு. ஜாக்கி அனைவருக்கும் நன்றி.