Friday, July 4, 2008

PIT - ஜூலை 2008

PIT - ஜுலை 2008 க்கான இரவொளி புகைப்படம்.


1. நிழல்படம்





வழக்கம் போல் தாராளமாக விமர்சிக்கலாம்.

34 comments:

Sathiya said...

அருமையான படம்! வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

நல்ல ஷாட். ஊர் உறங்கிய பின் எடுத்ததாக இருக்க முடியாது. ஊர் விழிக்கும் முன் தெரு விளக்குகள் அணைக்கப் பட்ட அதிஅதி காலைப் பொழுதாக இருக்கணும். சரியா? அல்லது வழக்கம் போல நம்ம கவர்மெண்டின் சிறப்பான செயல்பாட்டால் விளக்குகள் எரியவில்லையா:))?

ராமலக்ஷ்மி said...

sorry. உற்றுப் பார்த்தால் இது ஊர் எல்லைக்கு வெளியே எடுத்ததாக இருக்கும் போலிருக்கிறதே!

All the best கையேடு!

Deepa said...

வணக்கம்..
போட்டிக்கான உங்க படத்தை web form ல் நானே சேர்த்துவிட்டேன்..

It could be possible that the page has been opn for quite some time.. and by the tim u aded the pic, the verification code as changed.

Sorry for the inconvience caused.
All the best with PiT

கையேடு said...

//அருமையான படம்! வாழ்த்துக்கள்!//

நன்றிங்க சத்தியா..

//நல்ல ஷாட்.//

நன்றிங்க ராமலஷ்மி.

எங்கள் ஊரிலிருந்து பக்கத்து கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள வெண்ணாற்றுப் பாலம். சாலை விளக்குகள் தொடர்ந்து வைக்கும் அளவுக்கு பிரதான சாலை கிடையாது.
படம் எடுக்கும் போது ஏறத்தாழ நள்ளிரவு நெருங்கும் இரவு நேரம்(11.30).

//All the best with PiT//

நன்றிங்க தீபா.

ஒப்பாரி said...

நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்.

Jil Jil said...

சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்!!!!!!!

கையேடு said...

நன்றிங்க ஒப்பாரி மற்றும் ஜில் ஜில்..

இரண்டு பெயருமே வெவ்வேறு திசையில் வித்யாசமாயிருக்கிறது.. :)

Sumathi. said...

ஹாய்,

ஆஹா படம் நிஜமாவே நல்லா இருக்கு.

ஆமா படத்தோட தலைப்பு தான் இருட்டு னா
நீங்க படத்தையுமே இருட்டா பொட்டுட்டீங்களே, வாழ்க.

வெற்றி பற வாழ்த்துக்கள்.

கையேடு said...

//ஆஹா படம் நிஜமாவே நல்லா இருக்கு.//வெற்றி பற வாழ்த்துக்கள்.//

நிஜமாவே நன்றிங்க சுமதி.. :)

//படத்தையுமே இருட்டா பொட்டுட்டீங்களே, வாழ்க.//

அமாவாசை இருட்டு.. :))

கைப்புள்ள said...

அருமையா இருக்குங்க படம். வாழ்த்துகள்.

ராஜ நடராஜன் said...

நல்லாயிருக்கு.வாழ்த்துக்கள்

கையேடு said...

நன்றிங்க திரு கைப்புள்ள & திரு. ராஜ நடராஜன்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

படம் மிகவும் அருமை. வெற்றி பெற வாழ்த்துகள்.

கையேடு said...

நன்றிங்க திரு.புதுகை.எம்.எம்.அப்துல்லா

பாண்டித்துரை said...

ரொம்ப நேரம் காத்திருந்திங்களோ. பின்னாடி வண்டிவர.

புகைப்படம் நன்றாக வந்துள்ளது
www.pandiidurai.wordpress.com

கையேடு said...

//ரொம்ப நேரம் காத்திருந்திங்களோ. பின்னாடி வண்டிவர.//

வாகனப் போக்குவரத்து குறைவான சாலை, அதனால் 2 மணிநேரம், மற்றும் 7 முறை. இதுதான் கடைசி என்று கிளம்பும்போது ஓரளவுக்கு நிறைவுடன் வந்தது.


//புகைப்படம் நன்றாக வந்துள்ளது//

நன்றிங்க திரு.பாண்டித்துரை

பொற்கொடி said...

அழகான பதிவு. பொறுமை மிக அதிகம்தான் உங்களுக்கு.

கையேடு said...

//அழகான பதிவு.//

நன்றிங்க பொற்கொடி.

// பொறுமை மிக அதிகம்தான் உங்களுக்கு.//

நீங்க பொறுமைன்னு சொல்றீங்க, ஆனா, பலர் வேலை வெட்டியில்லாதவன்னுல்ல சொல்றாங்க.

ஆனா, உண்மை என்னான்னா, அந்த பாலகட்டைதான் இரவு நேரத்துக் குட்டிச்சுவர்.. :)
அதனால், புகைப்படம் எடுக்கலன்னாலும் அங்கே நள்ளிரவு வரை இருந்திருப்போம் நண்பர்களுடன்.

::Truth - The Other Side Though:: said...

hey nice. all the best

~Truth!

கையேடு said...

//hey nice. all the best//

நன்றிங்க ::Truth - The Other Side Though::

கயல்விழி said...

படத்தை பார்க்கும் போதே ஒரு வித மிஸ்ட்ரி நம்மையும் தொற்றுகிறது. ரொம்ப நல்ல புகைப்படம் இது கையேடு.

நிலாக்காலம் said...

வித்தியாசமான, அழகான படம். வெற்றி பெற வாழ்த்துகள்!

கையேடு said...

நன்றிங்க.. கயல்விழி & நிலாக்காலம்

கார்த்திக் said...

நல்லாருக்கு வாழ்த்துக்கள்

கையேடு said...

நன்றிங்க கார்த்திக்.

அவனும் அவளும் said...

அழகான படம். தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கையேடு said...

நன்றிங்க அவனும் அவளும்

விஜய் said...

ஜூலை 2008

PIT
வெற்றிக்கு வாழ்த்துக்கள்
தி.விஜய்

http://pugaippezhai.blogspot.com

Syam said...

மணிரத்னம் படம் பார்த்த எபக்டு, அருமை, வாழ்த்துக்கள் :-)

கையேடு said...

நன்றிங்க விஜய் மற்றும் சியாம்.

babu said...

இருட்டு அல்லது இரவு என்ற தலைப்புக்கு எல்லா வகையிலும் சரியான ஒரு படம்
இரவு என்றாலே நமக்கு தோணும் எல்லாம் விஷயங்களும் இந்த படத்தில் அடக்கம்
இருட்டு,தனிமை,தூரத்தில் தெரியும் ஒரு வெளிச்சம், வேலை முடிந்து வீடு திரும்புதல் என்று சகல விஷயமும் உங்கள் போட்டோவில் அடக்கம்.எனக்கு
photography பற்றி எதுவும் தெரியாது .ஆனால் உங்கள் படம் அனைவரும் பாராட்டும்படி உள்ளது .வாழ்த்துக்கள்

pmt said...

சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்!!!

PMT

கையேடு said...

நன்றிங்க pmt.

பாராட்டுக்கு நன்றிங்க பாபு,

//photography பற்றி எதுவும் தெரியாது //

இங்கயும் அதே தாங்க பிடித்ததைப் பிடிக்கிறேன், அவ்வளவுதான்.. :)