tag:blogger.com,1999:blog-3676246539891143804.post3147374435652988427..comments2023-06-19T08:40:31.331-07:00Comments on கையேடு: நோபல் பரிசு 2010 - Dr.சுபாஷ் முகர்ஜிக்காக வருந்துவோம்கையேடுhttp://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-3676246539891143804.post-53732600133203497512011-03-15T01:29:29.477-07:002011-03-15T01:29:29.477-07:00பகிர்வுக்கு நன்றியும் சுபாஷ் முகர்ஜிக்கான வருத்தமு...பகிர்வுக்கு நன்றியும் சுபாஷ் முகர்ஜிக்கான வருத்தமும்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-92205674337183223152011-02-07T01:41:27.467-08:002011-02-07T01:41:27.467-08:00//மன்னிக்கவும் கையேடு. //
இது எதுக்குன்னு புரியலை...//மன்னிக்கவும் கையேடு. //
இது எதுக்குன்னு புரியலை..

//இதுக்கெல்லாமா தற்கொலை செய்வாங்க?//

எதுக்குமே தற்கொலை செய்துகொள்ளக் கூடாதுதான்.. :)கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-82050611005629898142011-02-01T08:08:17.093-08:002011-02-01T08:08:17.093-08:00மன்னிக்கவும் கையேடு. இதுக்கெல்லாமா தற்கொலை செய்வாங...மன்னிக்கவும் கையேடு. இதுக்கெல்லாமா தற்கொலை செய்வாங்க?

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப்பார்த்துக்கோ நல்லபடி!

There are always million people to destroy our confidence and progress and what not! He should have known better!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-61303135710896478342010-12-10T11:02:45.010-08:002010-12-10T11:02:45.010-08:00மிக மிக கேவலமான, அவமான படத்தக்க நிகழ்வு. கேள்வி பட...மிக மிக கேவலமான, அவமான படத்தக்க நிகழ்வு. கேள்வி பட்டதே இல்லை இதற்கு முன்னால்.

//அதோடு அவரது ஆய்வு முறைகளையும், கண்டுபிடிப்பையும் விரிவாக விவரித்து ஒரு கட்டுரை எழுதவும், பின்னர் அக்கட்டுரையை ஜப்பானில் நடக்கவிருந்த ஒரு கருத்தரங்கில் சமர்பிக்கவும் அவருக்கு விடுப்பு மறுக்கப்படுகிறது.//

இதே மாதிரியான ஒரு நிகழ்வும் அதனைத் தொடர்ந்த தற்கொலையிம் கோவையில் நடந்தேறியது எனக்குத் தெரிந்த ஒரு அறிவியல் விஞ்ஞானிக்கே! :(( இன்னும் அப்படியேத்தான் இருக்கோம், கையேடு!!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-87362653108319748052010-11-12T05:35:23.277-08:002010-11-12T05:35:23.277-08:00நன்றிங்க திரு.போளூர் தமயந்தி.நன்றிங்க திரு.போளூர் தமயந்தி.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-31459540272764363712010-11-11T02:10:58.640-08:002010-11-11T02:10:58.640-08:00உன்மைகள் உறங்கும் நேரம் . வருத்தப் பட வேண்டிய ...உன்மைகள் உறங்கும் நேரம் . வருத்தப் பட வேண்டிய சேதிதான்
போளூர் தயாநிதிபோளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-8511084773546881332010-11-08T13:30:58.428-08:002010-11-08T13:30:58.428-08:00True Niyaz..True Niyaz..கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-22189911665572440512010-11-03T03:12:04.732-07:002010-11-03T03:12:04.732-07:00It is true with many scientists even before him. ...It is true with many scientists even before him. The main reason is professional jealousy and ego. We have only ourselves to blame as we are also a part of this scientific community.Niyaz Ahamad Madharhttps://www.blogger.com/profile/09410756009888246689noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-1870820034055105072010-10-25T00:30:34.291-07:002010-10-25T00:30:34.291-07:00நன்றிங்க திரு. இராதாகிரிஷ்ணன்.நன்றிங்க திரு. இராதாகிரிஷ்ணன்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-10116683927279990182010-10-22T08:07:14.350-07:002010-10-22T08:07:14.350-07:00அவர் தற்கொலை செய்து கொண்டதுதான் மிகவும் கொடுமை. இந...அவர் தற்கொலை செய்து கொண்டதுதான் மிகவும் கொடுமை. இந்த நோபெல் பரிசு எல்லாம் உரியவருக்கு பல நேரங்களில் தரப்பட்டது இல்லை.

நல்லதொரு பதிவு. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-44130677281041508652010-10-08T00:18:17.964-07:002010-10-08T00:18:17.964-07:00வாங்க சென்சார், இப்படியே தேத்திகிட்டுதான் வண்டி ஓட...வாங்க சென்சார், இப்படியே தேத்திகிட்டுதான் வண்டி ஓடுது. எவ்ளோ அடிச்சாலும் தாங்குறமோ நாம.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-58324030888598474732010-10-07T11:12:10.151-07:002010-10-07T11:12:10.151-07:00//நம் விளக்கை நாமே ஊதி அணைத்து விட்டோமா?
so sad .....//நம் விளக்கை நாமே ஊதி அணைத்து விட்டோமா?
so sad ...//
என்னா ஃபீலிங்ஸ் ரஞ்சித் சார்.. இதுக்கே வருந்தலாமா?? It happens only in Indiaன்னு படங்கள் உங்களுக்கு மெயில் வந்திருக்குமே, அது போல தான் இதுவும்.. ஆனா, மனசைத் தேத்திக்க ஒரு விஷயம், இப்போவாவது அவர நினைச்சிப்பாக்கறாங்களே.. have to move on..

thanks for sharing abt him.. haven't heard abt him till nw..Ŝ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-58771964004925236502010-10-06T01:43:33.992-07:002010-10-06T01:43:33.992-07:00கபீஷ், ரோகிணிசிவா, கெக்கே பிக்குணி & தவறு.. நே...கபீஷ், ரோகிணிசிவா, கெக்கே பிக்குணி & தவறு.. நேற்று நோபல் அறிவிப்பைப் பார்த்ததிலிருந்து வருத்தமும், ஆற்றாமையும் சூழ்ந்து கொண்டது..

நன்றி!கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-66063956179969865942010-10-05T21:54:47.664-07:002010-10-05T21:54:47.664-07:00மனது கனமானது.மனது கனமானது.http://thavaru.blogspot.com/https://www.blogger.com/profile/13297903539766340793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-5040551004963922042010-10-05T14:48:19.060-07:002010-10-05T14:48:19.060-07:00அருமையான பதிவுங்க. சுபாஷ் முகர்ஜி பற்றி இது வரை தெ...அருமையான பதிவுங்க. சுபாஷ் முகர்ஜி பற்றி இது வரை தெரியாது. வருத்தப் பட வேண்டிய விஷயம் தான்:-(

தெரிய வைத்ததற்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-31659600577840405112010-10-05T12:33:53.631-07:002010-10-05T12:33:53.631-07:00:(:(ரோகிணிசிவாhttps://www.blogger.com/profile/02857253852730401044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-64743178251412108982010-10-05T08:33:56.204-07:002010-10-05T08:33:56.204-07:00ச்சே ரொம்ப வருத்தமா இருக்கு.:-((ச்சே ரொம்ப வருத்தமா இருக்கு.:-((கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-62829514344567630732010-10-05T07:28:07.537-07:002010-10-05T07:28:07.537-07:00//நம் விளக்கை நாமே ஊதி அணைத்து விட்டோமா?
so sad .....//நம் விளக்கை நாமே ஊதி அணைத்து விட்டோமா?
so sad ...//

ஆமாங்க.. ரொம்பவே வருத்தப்படவேண்டிய விசயம்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-6806263444592510132010-10-05T05:37:20.747-07:002010-10-05T05:37:20.747-07:00நம் விளக்கை நாமே ஊதி அணைத்து விட்டோமா?
so sad ...நம் விளக்கை நாமே ஊதி அணைத்து விட்டோமா?
so sad ...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com