tag:blogger.com,1999:blog-3676246539891143804.post6890587475244140012..comments2023-06-19T08:40:31.331-07:00Comments on கையேடு: "வீதிச்சமூகம்" - கண்டதும் கற்றதும் - சில பகிர்வுகள்கையேடுhttp://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3676246539891143804.post-23699939009678719912008-01-26T08:25:00.000-08:002008-01-26T08:25:00.000-08:00வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு. அகஆராய்ச்ச...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு. அகஆராய்ச்சியாளர்.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-45087513842255625482008-01-26T07:01:00.000-08:002008-01-26T07:01:00.000-08:00அருமையான மொழிநடை.மரணத்தை எதிர்நோக்கும் வீதிச்சமூக ...அருமையான மொழிநடை.மரணத்தை எதிர்நோக்கும் வீதிச்சமூக அங்கத்தினரின் இறிதிக்கட்ட விவரிப்பு நன்றாக இருக்கிறது.அகஆராய்ச்சியாளன்https://www.blogger.com/profile/02463193792194307488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-19125904018051268212007-12-03T21:31:00.000-08:002007-12-03T21:31:00.000-08:00ரஞ்சித், ஏகப்பட்ட பதிவு போட்டுட்டீங்க. ஓன்னு ஒன்னா...ரஞ்சித், ஏகப்பட்ட பதிவு போட்டுட்டீங்க. ஓன்னு ஒன்னா படிச்சிப் பாக்குறேன். இத்தனை நாளா வரமுடியலை. மன்னிக்கவும். எனக்கு ஒரு பின்னூட்டம் வந்தது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்து இப்பக்கம் வந்தேன்:

//அங்கிள் பிளிஸ் எங்க பிளாக் பார்க்கவும், உங்க உதவி தேவை.

Uncle please check http://kuttiescorner.blogspot.com/2007/11/teach-to-educate-child_16.html

we request you to give this article as a PPT or Word document so that we could reach it to 3500 school/college students who do not access Internet.
Please check www.focpune.blogspot.com & www.vidyaposhak.org
//மு மாலிக்https://www.blogger.com/profile/12795072475725447179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-88900888622819493382007-11-28T09:32:00.000-08:002007-11-28T09:32:00.000-08:00Hopps ...அவள் கண்களில் இருந்த கனிவு மறக்க முடியாதத...Hopps ...அவள் கண்களில் இருந்த கனிவு மறக்க முடியாததுKulapamhttps://www.blogger.com/profile/02382354648660925642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-78116316551066318782007-11-26T03:20:00.000-08:002007-11-26T03:20:00.000-08:00நன்றி பாலு.________________//துளசி கோபால் said... ...நன்றி பாலு.

//துளசி கோபால் said...
குழந்தைகளுக்கு எதாவது ஆயிருமோன்ற 'திக்திக்'க்கோட படிச்சேன்.

நல்ல அவதானம்.//

தங்கள் கருத்துக்கு நன்றி.

இரண்டு முறை எங்களுக்கும் அந்த பயம் தொற்றிக் கொண்டது. ஒன்று தன் வளர்ப்புத் தோழனுடன் நடைபயணம் வந்த ஒருவர் - எங்களின் முன்னெச்சரிக்கை சைகையைக் கண்டு மாற்றுப் பாதையை எடுத்துக் கொண்டார்.

இரண்டாவது முறை அவ்வெல்லைக்குச் சம்பந்தமில்லாத வேற்றுத் தலைவர் ஒருவரின் ஊடுறுவல். ஆனால் சக இனக்குழந்தைகள் என்பதாலோ என்னவோ, அவர் எவ்வித இடையூறும் செய்யாமல் அவர் வழியே சென்றுவிட்டார்.

இந்த இடமாற்றம் ஒரேவீச்சில் நடைபெற்றுவிடவில்லை முதலில் இரண்டு குழந்தைகளை தற்காலிக இடத்திற்கும், பின்னர் மற்ற இரண்டு குழந்தைகளை நேரடியாக நிரந்தர இடத்திற்கும் மாற்றினாள் அத்தாய். எங்களால் ஒரு மணிநேரம் மட்டுமே அதைப் படம்பிடிக்க முடிந்தால் கூட இவ்வொட்டுமொத்த நிகழ்வு மாலையில் தொடங்கி நள்ளிரவுக்குப் பின்னும் தொடர்ந்தது.கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-47175719962637142352007-11-25T18:44:00.000-08:002007-11-25T18:44:00.000-08:00குழந்தைகளுக்கு எதாவது ஆயிருமோன்ற 'திக்திக்'க்கோட ப...குழந்தைகளுக்கு எதாவது ஆயிருமோன்ற 'திக்திக்'க்கோட படிச்சேன்.

நல்ல அவதானம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3676246539891143804.post-74001186752100636152007-11-25T16:36:00.000-08:002007-11-25T16:36:00.000-08:00நீண்ட நாட்களுக்குப் பின் ஆர்வமாய் வாசிக்க வைத்த பத...நீண்ட நாட்களுக்குப் பின் ஆர்வமாய் வாசிக்க வைத்த பதிவு.

பதிவுக்கு நன்றி.Baluhttps://www.blogger.com/profile/17325308035448081742noreply@blogger.com