Tuesday, February 9, 2010

ஆதிவாசிகள் - பகிர்வு

என்ன எழுதறது..!! ஏதாவது எழுதணுமா என்ன..!!??

************************************************



************************************************

அந்தமானிலுள்ள "ஜாரவா" க்கள் பற்றியதொரு குறும்படம்.

****************************************************

********************************************************

1. http://www.survivalinternational.org/films/mine
2. http://www.survivalinternational.org/tribes/jarawa

7 comments:

பதி said...

பகிர்வுக்கு நன்றி இரஞ்சித்..

நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

குழலி / Kuzhali said...

can you please send your photo to us...

Thanks

கையேடு said...

Dear kuzhali, should i resend it.. already sent it to paulraj.

Deepa said...

pakirvukku nanri Kaiyedu.
padam paarthu vittu meendum varukiren.

Jarawas and sentinalese enru andaman tribes patri paadangaLil padithathoodu seri. antha vaarthaiyai maRupadi ipothu than kelvipadugiren.

கையேடு said...

நன்றிங்க தீபா..
அந்தமான் நிக்கோபார் ஆதிவாசிகள் பற்றி நான் பகிர்ந்திருக்கும் காணொளி சும்மா கொசுறு மாதிரிதான்.. தரவுச் சுட்டிகளில் இன்னும் பல ஆதிவாசிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

ஜோதிஜி திருப்பூர் said...

வரிசையாக ஒவ்வொரு பதிவு மற்றும் குறிசொல் மூலமாக ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே படித்துக் கொண்டே வந்த போது தெகா சொன்னது போல

எல்லாவற்றையும் நாம் எழுதி வைத்து விட்டோம். தேவைப்படுகின்றவர்கள் வந்து எடுத்துக் கொள்ளட்டும் என்று நீங்க சொன்னதாக சொன்ன வாசகங்கள் நினைவுக்கு வந்தது.

காரணம் இந்த காணொளியை சில தினங்களுக்கு முன் வேறொரு தரவில் இருந்து எடுத்து என் கூகுள் கூட்டலில் பகிர்ந்தேன். நீங்க பகிர்ந்த தேதியைப் பார்த்தால் 2010

மூன்று வருடங்கள் நாங்க பின் தங்கி இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது.