Friday, April 23, 2010

பரிணாமம் - சில சுட்டிகள்

தமிழ் வலைப்பதிவுகளில் பரிணாமம் பற்றிய எதிர்கருத்துகளை உள்ளடக்கிய சில சுட்டிகளை சேகரித்து வைத்துக் கொள்ளவே இவ்விடுகை. உங்களிடமும் சில சுட்டிகள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் பின்னூட்டத்தில். இது என(நம)க்கான தரவிற்காகவே இச்சேகரிப்பு.


மனிதம் களிமண்ணால் படைக்கப்பட்டதா? - http://kuddusa35.blogspot.com/2010/04/blog-post.html


புதிய படிம கண்டுபிடிப்புகள் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை தகர்க்கிறது —ஹாருன் யஹ்யா

- http://seasonsnidur.wordpress.com/2010/04/19/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

Evolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்?

http://ethirkkural.blogspot.com/2010/04/evolution-theory.html

பரிணாமவியலை நம்புபவர்கள் இதையும் நம்புவார்களா?


பரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ்வளவு கருத்து வேறுபாடுகள்?


5 comments:

கோவி.கண்ணன் said...

களி மண்ணில் இருந்து மனிதன் படைக்கப்பட்டல் களி மண் எதிலிருந்து படைக்கப்பட்டது என்ற கேள்விக்கு யாரும் விடை சொல்லக் காணும்.

:)

கையேடு said...

//களி மண் எதிலிருந்து படைக்கப்பட்டது என்ற கேள்விக்கு யாரும் விடை சொல்லக் காணும்.//

:)

நன்றிங்க கோவி.கண்ணன்

mohamedali jinnah said...

களி மண்ணில் இருந்து மனிதன் படைக்கப்பட்டல் களி மண் எதிலிருந்து படைக்கப்பட்டது என்ற கேள்விக்கு யாரும் விடை சொல்லக் காணும்.......



ஆய்வின் முடிவு இறைவனின் இருப்பிடம் ,

வால்பையன் said...

ஆதாமை களிமண்ணிலிருந்து படைச்சிட்டு ஏன் ஏவாளை மட்டும் ஆதாமின் இடுபெழும்பிலிருந்து படைக்கனும்! களீமண் தீர்ந்து போச்சா!
ஒருவேளை கடவுள் அவரு மண்டையிருலிருக்குற களிமண் வச்சு ஆதாமை படைச்சிருப்பாரோ!

வால்பையன் said...

//சுமார் 75% பேர் இந்த கோட்பாடு உண்மையல்ல என்று நிராகரித்துள்ளனர்.//

குழந்தைங்க பேச ஆரம்பிக்கிறதுல இருந்தே மதத்தை ஊட்டி வளர்த்தும் 25% பரிணாமத்தை நம்புவது ஆச்சர்யமாக இருக்கிறது! நல்லவேளை 25% பேருக்காவது சுய அறிவு இருக்கே!