தமிழகம் இன்று இப்படியாகப் இருப்பதில், மிகவும் முக்கியப் பங்காற்றியவர்களுள் ஒருவர் என்றால் அதில் தந்தைப் பெரியாருக்கு மிக முக்கியமான இடமுண்டு.
பெரியாரின் பிறந்த தினமான (17 செப்டம்பர்) இன்றைக்கு அவரது உழைப்பையும் சிந்தனைகளையும் நினைவு கூர்வதில் மகிழ்ச்சி.
பெரியாரிய சிந்தனைகளையோ அல்லது பெரியாரினது எழுத்துக்களையோ அதிகம் வாசித்தவன் கிடையாது. அதனால் பெரிய திறனாய்வுக் கட்டுரை எழுதும் அளவிற்கு சரக்கும் கிடையாது. ஆனால், இன்றைக்கு நான் நானாக இருப்பதில் பெரியாரின் பங்கு முக்கியமானது என்ற ஒன்றே அவரை நினைவு கூற போதுமானதாக இருக்கிறது.
தமிழ்மணம் அறிமுகம் செய்த பூங்காவின் முதல் இதழில் நண்பர்/அண்ணன் திரு. தங்கமணி அவர்களது கட்டுரை பெரியார் குறித்த மிக நுட்பமானதொரு பார்வையை முன்னிறுத்துகிறது.
http://poongaa.com/content/view/66/1/

2 comments:
தோழர் கையேடு,
//இன்றைக்கு நான் நானாக இருப்பதில் பெரியாரின் பங்கு முக்கியமானது என்ற ஒன்றே அவரை நினைவு கூற போதுமானதாக இருக்கிறது//
இன்றைக்கு நீங்கள் மட்டும் அல்ல பகுத்துணர்ந்த அன்பர்கள் அனைவரும் உங்களுடன் சேர்ந்தே பெரியாரின் பங்கில் பெருமையடைகிறோம்.நன்றி...
உண்மைதாங்க யாசிர்..
நன்றி.
Post a Comment