Monday, October 22, 2012

பரிணாமம் - டார்வின் - இன்னபிற - பகிர்வு

இன்றைக்கு நண்பர் ஒருவர் முகப்புத்தகத்தில் இக்கட்டுரையின் சுட்டியை பகிர்ந்திருந்தார்..

 ஓரிரு வரிகளுடன் அச்சுட்டியை இங்கே தருகிறேன்.

//Recently, the Karnataka government gave a lot of money to temples to appease the rain gods//

//And, yet, the fraction of people who are educated enough to understand science is minuscule//

//But educating them is not enough. We have to inculcate a proper scientific temper in them, help them use science and technology to rise out of their misery. Instead of spending thousands of crores on building nuclear weapons, the government should spend the money on primary education.//

////Einstein, arguably the greatest scientist in human history and my personal hero, termed belief in God “childish superstition.”//

முழுக்கட்டுரையும் கீழுள்ள சுட்டியில்..


Let’s ignore science at our peril -


http://www.thehindu.com/opinion/open-page/lets-ignore-science-at-our-peril/article4017252.ece


மற்றுமொருமுறை சங்கு ஊதப்பட்டிருக்கிறது.. காதுள்ளவரகளுக்கு கேட்கட்டும் என்ற " நம்பிக்கையில்".. :)

ஒருவேளை ஹிந்து நாளிதழைப் புறக்கணிப்போம் என்று பிரச்சாரம் தொடங்குமோ..

1 comment:

பதி said...

நல்ல பகிர்வு ரஞ்சித்.

//ஒருவேளை ஹிந்து நாளிதழைப் புறக்கணிப்போம் என்று பிரச்சாரம் தொடங்குமோ//

இது போன்ற மற்றும் சாய்னாத்தின் கட்டுரைகள் அத்தியவாசியமானவையாக இருப்பினும் ஹிந்து நாளிதழின் ”ஊடக அறத்தை அறிந்த” அனைவரும் அதனை புறக்கணிக்க பிரச்சாரம் செய்பவர்களே :)