Thursday, May 28, 2009

ஒரு 2,50,000 கம்மியா இருக்கு

இலங்கையில் போர்க்குற்றங்களுக்கெதிரான விசாரணை செய்வதற்காக செய்யப்பட்ட கணக்கெடுப்பில், இரண்டரை லட்சம் தமிழர்களின் பிணங்கள் கம்மியாகயிருப்பதால் விசாரணை தேவையில்லன்னு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய வல்லரசுகள் கருதுகிறார்களாம்.

இதனையே ஐ.நா மன்றமும் கருதுவதால், இலங்கைஅரசு தம்மைத் தாமே விசாரித்துக் கொள்ளலாம், மேற்படி விசாரணை நடத்த வேண்டுமெனில் மேலும், 2.5 இலட்சம் பிணங்கள் வேண்டுமாம், அதில் ஒன்று குறைந்தால்கூட விசாரணை நடத்த முடியாது என்பதையும் ஐ.நா தெரிவித்துக் கொல்(ள்)கிறது.

**************
கடல் பகுதிக்கு நடக்கும் போட்டியைப் பார்த்தால், இன்னும் இருபது ஆண்டுகளுக்குள், ஆசியாவில் கடும் மூன்றாவது உலக யுத்தம் வந்தால் கூட ஆச்சர்யப் படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது.

2 comments:

பதி said...

இதுல ஒரு கொடுமை என்னான்ன, முன்னாடி அடிமைப்பட்டு கிடந்த "நல்லவனுங்களும்" இதுல நமக்கு ஏதும் ஆதாயம் கிடைகாதான்னு நடக்குறது தான்...
:(

2002'ல் அறிக்கைவிட்ட ஒவ்வொரு நல்லவனா தேடுறேன்... ம்ம்ம்ம்ம்

ஆனால், இனி எந்த வெண்ணைங்களும் (ஐநா உட்பட), மனித உரிமை, புண்ணாக்கு, புடலங்காய்னு பேச தகுதியில்லை...

கையேடு said...

//ஆனால், இனி எந்த வெண்ணைங்களும் (ஐநா உட்பட), மனித உரிமை, புண்ணாக்கு, புடலங்காய்னு பேச தகுதியில்லை...//

அறிக்கைகள் மட்டும் நாளுக்கொன்று வருகின்றன ஆனால், செயலில்தான் ஒன்னும் காணும்.