Wednesday, August 12, 2009

எனது உடல் எனது ஆயுதம்

இது எனக்கு நான் அளித்துக்கொள்ளும் தண்டனையல்ல.. இது எனது கடமை..

"That very happy day will come one day"... ஷர்மிளா.
உங்களது போராட்டம் வெற்றிபெறும்/பெறவேண்டும்.

*************************************************************************************


************************************************************************************
மனிதர்கள் கரணம்
குரங்குகளின் கைகளில் துப்பாக்கிகள்
-மணிப்பூர்...

நேருக்களும், கலாம்களும் கண்ட கனவு இந்தியா இதுஎனில்.. மன்னிக்கவும்.. மக்களின் கனவு வேறாகயிருக்கிறது.

மணிப்பூர் தொடர்பான வேறுசில பதிவுகள்:

வட கிழக்கு மாநில இராணுவ அத்துமீறல்கள் அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் - சுடர்


இப்படித்தான் நடக்கின்றன என்கவுன்டர்கள்! (நன்றி: டெஹல்கா)

2 comments:

பதி said...

ஷர்மிளா அவர்களின் போரட்டத்தைப் பற்றி கேள்விப் பட்டிருப்பினும் இந்த காணொளிக் காட்சி மனதை என்னவோ செய்தது...

//"That very happy day will come one day"//

மணிப்பூரிகளுக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனமக்களுக்கும் அந்த நாள் நிச்சயமாக வந்தே தீரும்.

//நேருக்களும், கலாம்களும் கண்ட கனவு இந்தியா இதுஎனில்.. மன்னிக்கவும்.. மக்களின் கனவு வேறாகயிருக்கிறது.//

ஏனெனில், அவர்கள் ஒரு நாளும் பெரும்பான்மை மக்களின் கனவை காணவில்லை என்பதே பொருள்...

கையேடு said...

//மணிப்பூரிகளுக்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனமக்களுக்கும் அந்த நாள் நிச்சயமாக வந்தே தீரும்.//

நம்புவோம்..பதி.