Wednesday, September 2, 2009

சிங்காரச் சென்னை

வலைப்பதிவில் பலர் சென்னை பற்றிய தனது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இவ்விடுகை சென்னை பற்றிய எனது பார்வை என்று கருத வேண்டியதில்லை, மின்னஞ்சலில் வந்தது. சென்னை பற்றி சில புள்ளிவிபரங்கள் என்ன சொல்கின்றன என்ற ஒரு பகிர்வே..


//... For 2008, Mercer ranked 215 cities worldwide. Chennai was 152nd - at the bottom among Indian cities. Bangalore was ahead at 142nd place, followed by Delhi at 145 and Mumbai at 148. Apparently, Chennai, which aspires to be a ‘Global-city’ through the real-estate route, is way down the ladder on the global ‘livability’ standards by which urban settlements are judged... //

//... Housing deficit among poorer and economically disadvantaged sections is huge and their environmental condition is worsening by the day. Public housing and rehabilitation agencies - Housing Board and Slum Clearance Board - are operating in an impersonal and sometimes inhuman manner, often stuck on ‘tokenism’. The private sector is uninterested in housing for the poor and low-income groups and rental housing for this segment is almost non-existent. With the urban land beyond the reach of the low-income, the non-affluent and non-privileged groups, the housing crisis is simmering... //


முழுவிபரம் இங்கே:

http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Chennai++low+on+livable+city+index&artid=amW5opISZ/M=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=lifojHIWDUU=&SectionName=rSY|6QYp3kQ=&SEO=chennai,%20livability

மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் குமாருக்கு நன்றிகள்.

2 comments:

பதி said...

ஆஹா.. வடை போச்சே....

நான் பதிவுல போடலாம்னு யோசிச்சுட்டு இருந்தேனேப்பா...

:-)))

சென்னைக்கு, பலமுறை பயணம் செய்திருந்தும் சற்றேறக்குறைய ஒரு ஆண்டு காலம் தங்கியிருந்தும் எனக்கு என்னவோ சென்னை என்றாலே சற்று அலர்ஜி !!!!!

கையேடு said...

ஹா..ஹா..ஹா..

இதுக்குதான் காலைல சீக்கிரம் எழுந்து வலைப்பதிவுக் கடையைத் திறக்கனும்.. :)

//சென்னை என்றாலே சற்று அலர்ஜி !!!!!//

எனக்கும் அதே அலர்ஜிதான்..